West indies tour ireland 2025
Advertisement
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு!
By
Bharathi Kannan
May 14, 2025 • 19:55 PM View: 94
வெஸ்ட் இண்டீஸ் அணி இம்மாதம் இறுதியில் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரி;ல் விளையாடவுள்ளது. அதன்படி அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் மே 21ஆம் தேதியும் டி20 தொட்ர் ஜூன் 12ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது.
இதையடுத்து இத்தொடருக்கான் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி ஷாய் ஹோப் தலைமையிலான இந்த ஒருநாள் அணியில் நட்சத்திர வீரர்கள் பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கேசி கார்டி ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களுடன் அண்டர்19 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பாட்ட இளம் வீரர் ஆண்ட்ரூ ஜெவெலும் இந்த வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.
TAGS
IRE Vs WI West Indies Cricket Ireland Cricket Paul Stirling Harry Tector Lorcan Tucker Tamil Cricket News Ireland Cricket Team West Indies Tour Ireland 2025
Advertisement
Related Cricket News on West indies tour ireland 2025
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement