Slk vs guy pitch re
Advertisement
  
         
        செயின்ட் லூசியா கிங்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
                                    By
                                    Bharathi Kannan
                                    October 06, 2024 • 20:07 PM                                    View: 436
                                
                            SLK vs GUY Final Caribbean Premier League 2024, Dream11 Prediction:வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ் அணியும், இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதிப்போட்டியானது கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நடப்பு சீசன் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதாலும், இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் நிறைந்துள்ளதாலும் இதில் எந்த அணி வெற்றிபெற்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
 TAGS 
                        SLK Vs GUY GUY Vs SLK Saint Lucia Kings Guyana Amazon Warriors Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI உத்தேச லெவன் போட்டி முன்னோட்டம் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் கரீபியன் பிரிமியர் லீக் Tamil Cricket News Today Match SLK Vs GUY SLK Vs GUY Pitch Re                    
                    Advertisement
  
                    Related Cricket News on Slk vs guy pitch re
Advertisement
  
        
    Cricket Special Today
- 
                    
- 06 Feb 2021 04:31
 
 
Advertisement