Slow over rate penalty
ஸ்லோ ஓவர் ரேட்: பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரண் 88 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on Slow over rate penalty
-
ஸ்லோ ஓவர் ரேட்: குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில்லிற்கு அபராதம்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஷுப்மன் கில்லிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; மூன்றாவது முறையாக பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீரர்கள் பந்துவீசுவதற்கு அதிக நேர எடுத்துக்கொண்டதன் காரணமாக அந்த அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம்- பிசிசிஐ அதிரடி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
CT 2025: पाकिस्तान को दोहरा झटका - पहले फखर जमान टूर्नामेंट से बाहर और अब आईसीसी ने सुनाई…
आईसीसी चैंपियंस ट्रॉफी 2025 में पाकिस्तान के लिए मुश्किलें कम होने का नाम नहीं ले रही हैं। पहले न्यूजीलैंड के खिलाफ शुरुआती मुकाबले में 60 रनों से हार झेलनी पड़ी ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31