Slw vs wiw: Cricket News & Match Updates
SLW vs WIW, 3rd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இலங்கை மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்றது. இதில் முதல் டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் விஷ்மி குணரத்னே 2 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த கேப்டன் அத்தபத்து - ஹர்ஷிதா மாதவி ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Slw vs wiw - Tesst
SLW vs WIW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31