Sophie ecclestone: Cricket News & Match Updates
WPL 2025: பரபரப்பான ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் த்ரில் வெற்றி; பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறியது ஆர்சிபி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஜார்ஜியா வோல் இணைதொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் கிரேஸ் ஹாரிஸ் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 39 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஜார்ஜியா வோல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Sophie ecclestone - Tesst
ஹர்மன்பிரீத் அப்படி நடந்து கொண்டது உணர்ச்சியின் தருணம் தான் - மிதாலி ராஜ்!
எக்லெஸ்டோனுடன் மோதலில் ஈடுபட்ட ஹர்மன்ப்ரீத்; அபராதம் விதித்த நடுவர்கள்!
I Couldn’t Figure Out What Ecclestone Was Trying To Do: Mithali On Harmanpreet's Heated Exchange
WPL 2025: MI Skipper Harmanpreet Penalised For Showing Dissent At Umpire's Decision
WPL में हुआ बवाल! हरमनप्रीत कौर और सोफी एक्लेस्टोन के बीच हुई भयंकर लड़ाई; देखें VIDEO
WPL 2025: All-round Matthews Propels Mumbai Indians To Six-wicket Win Over UP Warriorz
VIDEO: सोफी एक्लेस्टोन ने दिखाया गेंद से अपना जलवा, हरलीन देओल को कर दिया क्लीन बोल्ड
WPL 2025: Mooney's Unbeaten 96 Propels Gujarat Giants To 186/5 Vs UP Warriorz
WPL 2025: சதத்தை தவறவிட்ட பெத் மூனி; யுபி வாரியர்ஸுக்கு 187 ரன்கள் இலக்கு!
WPL 2025: Deepti Sharma Hoping For Huge Support At Ekana Stadium In First-ever Home Game
WPL 2025: UP Warriorz Squad Arrives In Lucknow For Their First-ever Home Leg
WPL 2025: UP Warriorz Pick Georgia Voll As Replacement For Chamari Athapaththu
WPL 2025: Nat Sciver-Brunt’s All-round Heroics Take MI To The Top Of Points Table (ld)
WPL 2025: Sciver-Brunt’s Unbeaten 75 Takes MI To Top Of Table With 8-wkt Win Over UPW
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31