Womens premier league 2025
அணியில் உள்ள அனைவரும் தங்கள் பொறுப்புகளை நன்கு அறிவார்கள் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி 11 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 86 ரன்களைச் சேர்த்தார். மும்பை அணி தரப்பில் அமஞ்சோத் கவுர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய நாட் ஸ்கைவர் பிரண்ட் 42 ரன்களையும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 50 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Womens premier league 2025
-
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs யுபி வாரியர்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டபிள்யூபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய பிரியா மிஸ்ரா - வைரலாகும் காணொளி!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் வீராங்கனை பிரியா மிஸ்ரா விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
WPL 2025: குஜராஜ் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவத் சீசன் நாளை தொடங்கவுள்ள நிலையில், தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமனம்!
எதிர்வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் யுபி வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
WPL 2025: தொடரில் இருந்து விலகியதற்கான காரணத்தை விளக்கிய கேட் கிராஸ்!
தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய வேண்டும் என்பதற்காகவே மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகியதாக கேட் கிராஸ் தெரிவித்துள்ளார். ...
-
WPL 2025: தொடருக்கு முன் மாற்றங்களைச் செய்த யுபி வாரியர்ஸ், ஆர்சிபி!
எதிவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகிய அலிசா ஹீலி, சோஃபி டிவைன், கேட் கிராஸ் ஆகியோருக்கு பதிலாக சினெல்லா ஹென்றி, ஹீதர் கிரஹாம், கிம் கார்த் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
மகளிர் பிரிமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசனுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
WPL 2025: மகளிர் பிரீமியர் லீக் 2025 தொடருக்கான அனைத்து அணிகளின் முழு விவரம்!
மகளிர் பிரிமியர் லீக் தொடரின் அடுத்த சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று நடைபெற்று முடிந்த நிலையில் அனைத்து அணிகளின் முழு விவரங்களையும் இப்பதிவில் பார்ப்போம். ...
-
WPL 2025: அணிகள் தக்கவைத்த மற்ற விடுவித்த வீராங்கனைகளின் முழு பட்டியல்!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீராங்கானைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31