Advertisement
South africa cricket: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த கார்பின் போஷ்!
Corbin Bosch Record: வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ஐந்து விக்கெட்டுகள் எடுத்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை கார்பின் போஷ் படைத்துள்ளார்.
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 418 ரன்காளையும், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 251 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 167 ரன்கள் முன்னிலைப் பெற்றது. Read More...
ZIM Vs SA ZIM Vs SA 1st Test South Africa Cricket Corbin Bosch Tamil Cricket News South Africa tour of Zimbabwe
Related Cricket News for South africa cricket - Tesst
சுழற்பந்து வீச்சாளராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்: கேஷவ் மஹாராஜ் புதிய சாதனை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் கேஷவ் மஹாராஜ் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி; தென் ஆப்பிரிக்க அணி முன்னேற்றம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற தென் அப்பிரிக்க அணி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Temba Bavuma: More Than Just a Cricketer, A Symbol of Change
Temba Bavuma, South Africa’s first black African Test captain, leads with resilience and purpose. From historic milestones to off-field advocacy, his story is one of quiet strength and national significance.
By Cricketnmore Editorial • 1 year ago
தென் ஆப்பிரிக்க மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஹென்ரிச் கிளாசென் நீக்கம்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்த நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென் பெயர் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK: அறிமுக போட்டியில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய கார்பின் போஷ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் 4 விக்கெட்டுகள் மற்றும் 50+ ரன்களைச் சேர்த்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையை கார்பின் போஷ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK, 2nd T20I: சதமடித்து சாதனை படைத்த ரீஸா ஹென்றிக்ஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை ரீஸா ஹென்ட்ரிக்ஸ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs SL: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த டேன் பேட்டர்சன்!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் தான் சேர்க்கப்பட்டது குறித்து விமர்சித்தவர்களுக்கு டேன் பேட்டர்சன் தனது பதிலடியைக் கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சக அணி வீரர்களை பாராட்டிய தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா!
இத்தொடரின் முடிவில் அணியில் உள்ள பல தோழர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் என்றால் என்ன என்பது குறித்து சரியான அர்த்தம் கிடைத்திருக்கும் என தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs SL, 2nd Test: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன் டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கைல் வெர்ரைன்; வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் கைல் வெர்ரைன் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs SL, 2nd Test: தனஞ்செயா, மெண்டிஸ் அசத்தல்; நெருக்கடியில் தென் அப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs SL, 2nd Test: மார்க்ரம், பவுமா அசத்தல்; வலிமையான முன்னிலையில் தென் ஆப்பிரிக்க அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 221 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரபாடா பேட்டை இரண்டு துண்டாக உடைத்த லஹிரு குமாரா - வைரலாகும் காணொளி!
லஹிரு குமாரா வீசிய ஒரு பந்து காகிசோ ரபாடாவின் பெட்டை இரண்டு துண்டுகளாக உடைத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs SL, 2nd Test: ரியான் ரிக்கெல்டன் சதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement