Spinners mitchell santner
இணையத்தில் வைரலாகும் மிட்செல் சான்ட்னர் செய்த ரன் அவுட் காணொளி!
இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஹாமில்டனில் நடைபெற்றது. மழை காரணமாக 37 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்ற இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 37 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 255 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 79 ரன், மார்க் சாம்ப்மென் 62 ரன் எடுத்தனர். இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய மகேஷ் தீக்சனா ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதைத்தொடர்ந்து 256 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரகளுக்கு விக்கெட்டுகளை இழந்தது.
Related Cricket News on Spinners mitchell santner
-
2nd Test: Mitchell Santner, Glenn Phillips Wreck Star-studded Indian Batting Line-up
Spinners Mitchell Santner: Spinners Mitchell Santner and Glenn Phillips picked six wickets between themselves to wreck the star-studded Indian batting line-up and reduce the hosts’ to 107/7 in 38 overs ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31