Srh vs dc ipl 2025
நமன் ஓஜாவின் சாதனையை சமன்செய்த இஷான் கிஷன்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்த நிலையில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அஷூதோஷ் சர்மா இணை பொறுப்புடன் விளையாடியதுடன் இருவரும் தலா 41 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Srh vs dc ipl 2025
-
ரன் அவுட்டான விப்ராஜ் நிகாம்; வைரலாகும் காவ்யா மாறன் ரியாக்ஷன்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் விப்ராஜ் நிகம் ரன் அவுட்டான நிலையில் சன்ரைசர்ஸ் அணி உரிமையாளர் காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன் குறித்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சன்ரைசர்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது மழை காரணமாக பாதியிலேயே கைவிடபட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: கேப்டனாக தனித்துவ சாதனை படைத்த பாட் கம்மின்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சாதனை படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: அணியை சரிவிலிருந்து மீட்ட ஸ்டப்ஸ், அஷுதோஷ்; சன்ரைசர்ஸுக்கு 134 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் 134 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 4 days ago
-
- 2 days ago
-
- 3 days ago