Srh vs dc
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 35ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத நி விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, இரண்டு தோல்வி என புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என பட்டியலின் 6ஆம் இடத்திலும் உள்ளனர். மெலும் இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
Related Cricket News on Srh vs dc
-
வெளியிலிருந்து யார் என்ன சொன்னாலும் நான் அதை பொருட்படுத்த மாட்டேன் - விராட் கோலி!
நான் கடந்த கால சாதனைகளை எப்போதும் பார்ப்பது இல்லை. நானே என்னை அழுத்ததில் தள்ளிக் கொள்வேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
'लीग का सबसे तेज बॉलर बाहर बैठा हुआ है' SRH ने उमरान मलिक को सही से हैंडल नहीं…
सनराइजर्स हैदराबाद की टीम लगातार उमरान मलिक को प्लेइंग इलेवन से बाहर बिठा रही है जिसके बाद इरफान पठान का गुस्सा देखने को मिला है। ...
-
13.25 करोड़ के हैरी ब्रूक 0 पर हुए ढेर, ट्विटर पर फैंस ने जमकर उड़ाया मजाक
आईपीएल 2023 के 40वें मैच में सनराइजर्स हैदराबाद के सबसे महंगे खिलाड़ी हैरी ब्रूक का खराब प्रदर्शन जारी है। ...
-
இவரது ஓவரை தோனியால் மட்டுமே அடிக்க முடியும் - டாம் மூடி!
நீங்கள் எம்எஸ்தோனியாக இருந்தால் மட்டுமே முகேஷ் குமாரின் அந்தப் பந்துகளை அடிக்க முடியும் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார். ...
-
பேட்ஸ்மேன் விக்கட்டை வீழ்த்துவது சுவாரசியமானது - அக்ஸர் படேல்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ...
-
இதுபோன்ற தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது - ஐடன் மார்க்ரம்!
இந்த போட்டியில் நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் பேட்டிங்கில் சோபிக்க தவறி விட்டோம் என ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ...
-
பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டதினால் இரண்டு புள்ளிகள் கிடைத்ததில் மகிழ்ச்சி - டேவிட் வார்னர்!
பேட்டிங்கில் ஒழுங்காகவே செயல்படவில்லை ஆனாலும் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகள் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
बच गए एनरिक नॉर्खिया, अक्षर पटेल की रॉकेट थ्रो खत्म कर सकती थी गन गेंदबाज़ का करियर; देखें…
SRH vs DC, IPL 2023: दिल्ली कैपिटल्स ने सनराइजर्स हैदराबाद को आईपीएल 2023 के 34वें मुकाबले में हराकर टूर्नामेंट में अपनी दूसरी जीत दर्ज की है। ...
-
खराब बल्लेबाजी के कारण हमें दिल्ली के खिलाफ मिली हार- मार्करम
आईपीएल 2023 के 34वें मैच में दिल्ली कैपिटल्स ने अक्षर पटेल के ऑलराउंड प्रदर्शन की वजह से सनराइजर्स हैदराबाद को 7 रन से मात दे दी। ...
-
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
VIDEO: नॉर्खिया के सामने नहीं चली ब्रूक की हीरोगिरी, टेस्ट वाले स्ट्राइक रेट से बनाए रन और हो…
मौजूदा आईपीएल सीजन में हैरी ब्रूक के अगर एक शतक को छोड़ दें तो वो पूरे टूर्नामेंंट में फ्लॉप साबित हुए हैं। दिल्ली कैपिटल्स के खिलाफ भी वो संघर्ष करते ...
-
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை 144 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ஓரே ஒவரில் டெல்லியை காலி செய்த வாஷிங்டன் சுந்தர்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியின் வஷிங்டன் சுந்தர் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார் . ...
-
WATCH: वॉशिंगटन सुंदर ने 1 ओवर में पलटा मैच, 1-2 नहीं बल्कि चटका दिए 3 विकेट
सनराइजर्स हैदराबाद के स्पिनर वॉशिंगटन सुंदर ने दिल्ली कैपिटल्स के खिलाफ गजब की गेंदबाजी करते हुए 1 ही ओवर में 3 विकेट चटकाकर अपनी टीम को ड्राइविंग सीट पर बिठा ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31