Srh vs dc: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
16ஆவது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய 34ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஹைதாராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி 3ஆவது பந்திலேயே பிலிப் சால்ட் விக்கெட்டாகி டெல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷை நடராஜன் எல்பிடபள்யூ முறையில் வெளியேற்றினார்.
கடந்த போட்டிகளில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 21 ரன்களில் கிளம்பினார். சர்ஃபராஸ்கானும், அமன் கானும் அவுட்டாக 7ஆவது ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை எடுத்தார் வாஷிங்டன் சுந்தர். இதனால் 10 ஓவர் முடிவதற்குள் 5 விக்கெட்டை பறிகொடுத்த டெல்லி அணி 72 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. Read More...
Related Cricket News for Srh vs dc - Tesst
VIDEO: नॉर्खिया के सामने नहीं चली ब्रूक की हीरोगिरी, टेस्ट वाले स्ट्राइक रेट से बनाए रन और हो गए बोल्ड
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை 144 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் 2023: ஓரே ஒவரில் டெல்லியை காலி செய்த வாஷிங்டன் சுந்தர்!
WATCH: वॉशिंगटन सुंदर ने 1 ओवर में पलटा मैच, 1-2 नहीं बल्कि चटका दिए 3 विकेट
VIDEO: भुवी ने कुछ ऐसे हिलाई गेंद, पहली बॉल पर आउट हो गए फिल सॉल्ट
ஐபிஎல் 2023:சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸ் லெவன் டிப்ஸ்!
SRH vs DC, Dream 11 Team: डेविड वॉर्नर या एडेन मार्कराम, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
இனிவரும் போட்டிகளிலும் அதிரடியில் ஈடுபடுவேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் 2021: ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
நான் அணியில் தேர்வானதைக் கேட்டு அழுதுவிட்டேன் - அஸ்வின் உருக்கம்!
ஐபிஎல் 2021: இன்றைய போட்டியில் நிகழ காத்திருக்கும் சாதனைகள்!
ஐபிஎல் 2021: பரபராபான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2021: ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி பேட்டிங்!
ஐபிஎல் திருவிழா 2021: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31