Srh vs dc: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: மெக்குர்க் அதிரடி வீண், நடராஜன் அபார பந்துவீச்சு; டெல்லியை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்துவருகிறது. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இந்த இன்னிங்ஸின் முதல் ரன்களையே சிக்ஸரின் மூலம் பெற்ற டிராவிஸ் ஹெட் அதன்பின் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார். அதேசமயம் மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடிய அபிஷேக் சர்மா கிடைக்கும் பந்துகளில் தனது பங்கிற்கு சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். இதில் அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் 5 ஓவர்களிலேயே தங்களது 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் 6 ஓவர்களில் 125 ரன்களை குவித்து ஐபிஎல் தொடர் வரலாற்றில் பவர்பிளேவில் அதிக ரன்களை குவித்த அணி எனும் சாதனையையும் படைத்தார். Read More...
Related Cricket News for Srh vs dc - Tesst
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் - காணொளி!
ஐபிஎல் 2024: மீண்டும் சிக்ஸர் மழை பொழிந்த ஹைதராபாத் பேட்டர்கள்; டெல்லி அணிக்கு 267 ரன்கள் இலக்கு!
ஓவருக்கு ஓவர் பறந்த சிக்ஸர்கள்; வரலாற்று சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெளியிலிருந்து யார் என்ன சொன்னாலும் நான் அதை பொருட்படுத்த மாட்டேன் - விராட் கோலி!
'लीग का सबसे तेज बॉलर बाहर बैठा हुआ है' SRH ने उमरान मलिक को सही से हैंडल नहीं किया'
13.25 करोड़ के हैरी ब्रूक 0 पर हुए ढेर, ट्विटर पर फैंस ने जमकर उड़ाया मजाक
இவரது ஓவரை தோனியால் மட்டுமே அடிக்க முடியும் - டாம் மூடி!
பேட்ஸ்மேன் விக்கட்டை வீழ்த்துவது சுவாரசியமானது - அக்ஸர் படேல்!
இதுபோன்ற தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது - ஐடன் மார்க்ரம்!
பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டதினால் இரண்டு புள்ளிகள் கிடைத்ததில் மகிழ்ச்சி - டேவிட் வார்னர்!
बच गए एनरिक नॉर्खिया, अक्षर पटेल की रॉकेट थ्रो खत्म कर सकती थी गन गेंदबाज़ का करियर; देखें VIDEO
खराब बल्लेबाजी के कारण हमें दिल्ली के खिलाफ मिली हार- मार्करम
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31