Srh vs gt head to head
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது அடுத்தடுத்த தோல்விக்களுக்கு பிறகும், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்த வெற்றிகளுக்கு பிறகும் இப்போட்டியை எதிர்கொள்கின்றன. இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on Srh vs gt head to head
-
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
SRH vs GT: Dream11 Prediction, 66th Match, Dream11 Team, Indian Premier League 2024
Match No. 66 of the TATA IPL 2024 will be held at Rajiv Gandhi International Stadium, Hyderabad on Thursday between Sunrisers Hyderabad vs Gujarat Titans. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31