Srh vs gt ipl 2025
4,4,0,6,0,6: அதிரடியில் மிரட்டிய வாஷிங்டன் சுந்தர் - வைரல் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு பெற்ற வாஷிங்டன் சுந்தர் தனது முதல் போட்டியிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதன்படி இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தினார்.
Related Cricket News on Srh vs gt ipl 2025
-
பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தையே மாற்றக்கூடியவர்கள் - ஷுப்மன் கில்!
பலர் பெரிய ஹிட்டர்களைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் பந்து வீச்சாளர்கள்தான் எப்போது ஆட்டத்தை வெல்கிறார்கள் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
எதிரணி வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர் - பாட் கம்மின்ஸ்!
குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடுவது கடினமாக இருந்தது என சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஹென்ரிச் கிளாசெனை க்ளீன் போல்டாக்கிய சாய் கிஷோர் - காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் கிஷோர் சன்ரைசர்ஸின் ஹென்ரிச் கிளாசெனை க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: முகமது சிராஜ் அபாரம்; சன்ரைசர்ஸை 152 ரன்களில் சுருட்டியது டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31