Advertisement
Srh vs mi ipl 2025: Cricket News & Match Updates
Advertisement
இந்த பிட்ச் வழக்கத்திற்கு மாறான முறையில் மாறிவிட்டது - டேனியல் விட்டோரி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ச் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பயிற்சியாளர் டேனியல் விட்டோரி, “இந்த மைதானத்தில் டாஸ் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். முந்தைய போட்டியை விட நிலைமைகள் மிகவும் வித்தியாசமாக இருந்ததால் நாங்கள் முதலில் பந்து வீச விரும்பினோம். அதாவது, இது 280, 250 விக்கெட் என்று நாங்கள் விவாதித்தோம். ஆனால் இந்த பிட்ச் வழக்கத்திற்கு மாறான முறையில் மாறிவிட்டது. Read More...
SRH Vs MI MI Vs SRH Heinrich Klaasen Abhinav Manohar Daniel Vettori Tamil Cricket News SRH vs MI IPL 2025
Related Cricket News for Srh vs mi ipl 2025 - Tesst
107 மீட்டர் தூர சிக்ஸரை விளாசிய ஹென்ரிச் கிளாசென் - காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஹென்ரிச் கிளாசென் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
இந்த வெற்றியில் நாங்கள் மிகவும் திருப்தி அடைகிறோம் - ஹர்திக் பாண்டியா!
ரோஹித், தீபக், போல்ட், சூர்யா என அனைவரும், அனைவரும் தற்போது தங்களுடைய ஃபார்மிற்கு திரும்பியுள்ளதுடன், ஒட்டுமொத்தமாக இது ஒரு அற்புதமான வெற்றியாக அமைந்துள்ளது என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
யாரேனும் ஒருவர் நிலைத்து நிற்க வேண்டியது அவசியம் - பாட் கம்மின்ஸ்!
ஹென்ரிச் கிளாசென், அபினவ் மனோகர் ஆகியோர் எங்களுக்கு ஒரு நல்ல ஸ்கோரை எட்ட உதவினர் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸை வீழ்த்தி தொடர் வெற்றியை தொடரும் மும்பை இந்தியன்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: கிளாசென், மனோகர் அதிரடியில் சரிவிலிருந்து மீண்ட சன்ரைசர்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்ச்சையை கிளப்பிய இஷான் கிஷனின் முடிவு; நெட்டிசன்கள் விமர்சனம்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் இஷான் கிஷன் ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 41ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement