Srh vs pbks dream11 team
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sunrisers Hyderabad vs Punjab Kings Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்துள்ள நிலையில், ஹைதராபாத் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Srh vs pbks dream11 team
-
SRH vs PBKS Dream11 Prediction, IPL 2025: ट्रेविस हेड या श्रेयस अय्यर, किसे बनाएं कप्तान? यहां देखिए Fantasy…
SRH vs PBKS Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 27वां मुकाबला शनिवार, 12 अप्रैल को सनराइजर्स हैदराबाद और पंजाब किंग्स के बीच राजीव गांधी इंटरनेशनल स्टेडियम, हैदराबाद ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31