Srh vs pbks ipl 2025
நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது எங்களுக்குத் தெரியும் - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன் மூலம் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த ஹைதராபாத் அணி மீண்டும் தங்களுடைய வெற்றி பாதைக்கும் திரும்பியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய பாட் கம்மின்ஸ்,”இந்த போட்டியில் வெற்றிபெற்றது அற்புதமானது. இது எங்கள் பாணிக்கு ஏற்றது, நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது எங்களுக்குத் தெரியும். இது ஒரு நல்ல விக்கெட், பந்து இங்கே சுழன்று கொண்டிருக்கிறது. இதுபோன்ற விக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளர் ஒரு ஓவரில் 10 ரன்களுள் வீசியிருந்தல் அது அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியைப் போல் உணரலாம்.
Related Cricket News on Srh vs pbks ipl 2025
-
பந்துவீச்சாளர்களை இன்னும் சரியாக கையாண்டிருக்கலாம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
நாங்கள் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பந்து வீசவில்லை, அதனால் நாங்கள் அதில் நிச்சயாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ருத்ரதாண்டவமாடிய அபிஷேக் சர்மா; பஞ்சாபை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
6,6,6,6, - ஷமி ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய ஸ்டொய்னிஸ் - வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியில் 246 ரன்களைக் குவித்தது பஞ்சாப் கிங்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 246 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31