Srh vs rr: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்; ராஜஸ்தான் அணிக்கு 202 ரன்கள் இலக்கு!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் 17ஆவது சீசம் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 50ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பந்துவீச அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் பந்தை எதிர்கொள்ள தடுமாறி வந்தனர். இதில் அதிரடியாக விளையாட முயற்சி செய்துவந்த அபிஷேக் சர்மா 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆவேஷ் கான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சந்தீப் சர்மாவின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Srh vs rr - Tesst
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
SRH vs RR: 50th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2023: बटलर ने SRH के खिलाफ खेली 95 रन की अर्धशतकीय पारी, ट्विटर पर फैंस ने कहा- जोस द बॉस की वापसी
ஐபிஎல் 2023: 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சஹால் புதிய சாதனை!
ஐபிஎல் 2023: ஹைதராபாத்தை பந்தாடி ராஜஸ்தான் அபார வெற்றி!
ஐபிஎல் 2023: முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய டிரெண்ட் போல்ட்!
ஐபிஎல் 2023: பட்லர், சாம்சன் காட்டடி; ஹைதராபாத்திற்கு 204 டார்கெட்!
தமிழக பந்துவீச்சாளர்களை பந்தாடிய ஜோஸ் பட்லர்; வைரல் காணொளி!
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
SRH vs RR IPL 2023 Match 4 Dream11 Team: Jos Buttler or Harry Brook? Check Fantasy Team, C-VC Options Here
ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக இவரை களமிறக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா
ஐபிஎல் 2022: இனி பொறுமையைக் கடைபிடிப்பேன் - சஞ்சு சாம்சன்
ஸ்லோ ஓவர் ரேட் - ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சனுக்கு அபராதம்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31