Sri lanka tour england 2024: Cricket News & Match Updates
ENG vs SL: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இலங்கை அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 29ஆம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும் என்பதாலும், இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Sri lanka tour england 2024 - Tesst
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இங்கிலாந்து, வங்கதேச அணிகள் முன்னேற்றம்!
இலங்கை தொடரில் இருந்து விலகினார் மார்க் வுட்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
ENG vs SL, 1st Test: டிராவிட், சந்தர்பால் சாதனைகளை தகர்த்த ஜோ ரூட்!
நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்படவில்லை - தனஞ்செயா டி சில்வா!
களத்தில் இருக்கும்போது நான் கேப்டனாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் - ஒல்லி போப்!
ENG vs SL, 1st Test: ஜோ ரூட் அசத்தல்; இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்!
ENG vs SL, 1st Test: மேத்யூஸ், மெண்டிஸ் அரைசதம்; முன்னிலை பெற்றது இலங்கை!
சதமடித்து இங்கிலாந்து அணிக்காக தனித்துவ சாதனை படைத்த ஜேமி ஸ்மித்!
ஹாரி புரூக்கை க்ளீன் போல்டாக்கிய பிரபாத் ஜெயசூர்யா - வைரலாகும் காணொளி!
ENG vs SL, 1st Test: ஜேமி ஸ்மித், ஹாரி புரூக் அரைசதம்; முன்னிலைப் பெற்றது இங்கிலாந்து!
சோயப் பஷீர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த தினேஷ் சண்டிமால் - வைரலாகும் காணொளி!
அறிமுக போட்டியில் வரலாற்று சாதனை நிகழ்த்திய மிலன் ரத்நாயக்க!
ENG vs SL, 1st Test: முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டான இலங்கை; இங்கிலாந்து நிதானம்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31