Steve smith: Cricket News & Match Updates
AUS vs WI, 1st Test: வெஸ்ட் இண்டீஸை 283 ரன்களிள் சுருட்டியது ஆஸி!
ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 65 ரன் எடுத்தார். 3ஆவது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுசாக்னே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 154 ரன்னும், ஸ்டீவ் சுமித் 59 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டத்தின்போது லபுசாக்னே அபாரமாக விளையாடி இரட்டை சதம் எடுத்தார். அவர் 348 பந்துகளில் 20 பவுண்டரி, 1 சிக்சருடன் 200 ரன்னை கடந்தார் . 204 ரன்கள் எடுத்த நிலையில் லபுசாக்னே ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 402 ஆக இருந்தது. இதே போல மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்து அசத்தினார் . Read More...
Related Cricket News for Steve smith - Tesst
पहला टेस्ट, दिन 2: लाबुशेन, स्मिथ के दोहरे शतक से ऑस्ट्रेलिया मजबूत स्थिति में
AUS Vs WI: Labuschagne, Smith's Double Tons Keep Australia On Top Against West Indies
AUS vs WI, 1st Test: ஸ்மித், லபுசாக்னே இரட்டை சதம்; இமாலய ஸ்கோரை நோக்கி விண்டீஸ்!
Australia Declare First Innings On 598/4; Labuschagne, Smith Contribute With Double Centuries
स्टीव स्मिथ ने ठोका 29वां टेस्ट शतक, डॉन ब्रैडमैन और रोहित शर्मा की कर ली बराबरी
Labuschagne's Double Ton, Smith's Century Put Australia In Dominating Position Against West Indies
AUS vs WI, 1st Test: லபுசாக்னே இரட்டை சதம்; ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தல்!
AUS vs WI, 1st Test: லபுசாக்னே அதிரடி சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
4 A1 खिलाड़ी जिन्हें छोड़ देना चाहिए T20, लिस्ट में एक कप्तान भी
वार्नर ने कीमत चुकाई, उन्हें कप्तानी मिलनी चाहिए: मैक्ग्रा
VIDEO: 'क्रिकेट है या टेनिस', स्टीव स्मिथ ने खेला क्रिकेट इतिहास का सबसे अतरंगी शॉट
LIVE मैच में हुए कॉमेडी. स्टीव स्मिथ को आउट नहीं दे रहे थे अंपायर; जोस बटलर थे वज़ह
Simon O'Donnell Amazed With Steve Simth's Transformation As Batter
2nd ODI: इंग्लैंड को 72 रनों से रौंदकर ऑस्ट्रेलिया ने जीती सीरीज,स्मिथ के बाद स्टार्क और जाम्पा ने गेंद से बरपाया कहर
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31