Sunrisers hyderabad: Cricket News & Match Updates
இந்த வீரர்களை ஹைதராபாத் அணி வாங்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து, உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. அடுத்த வருடத்திற்கான தொடர் வழக்கம் போல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டும் தக்க வைத்து கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்தன.
மேலும் தங்களது அணியில் எந்த வீரர்களெல்லாம் தேவைப்படுகிறார்களோ அவர்களையெல்லாம் தட்டி தூக்குவதற்கு பக்காவான ஸ்கெட்ச்சை ரெடி செய்து கொண்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு அணிக்கும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். மேலும் எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான முழு ஏலம் குறித்தும், அதில் எந்த வீரர் அதிகப்படியான தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் என்பது போன்ற கருத்தையும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். Read More...
Related Cricket News for Sunrisers hyderabad - Tesst
IPL 2023 : इरफान पठान बोले, सनराइजर्स हैदराबाद ऑक्शन में मयंक अग्रवाल को लेना चाहेगी
IPL 2023 Auction: Sunrisers Hyderabad Will Go After Mayank Agarwal, Reckons Irfan Pathan
3 टीमें जो मयंक अग्रवाल को सकती हैं खरीद, मिल सकते हैं इतने करोड़
3 टीमें जो सकती हैं हैरी ब्रूक्स को खरीद, IPL 2023 में मिल सकते हैं इतने करोड़
T10 League: SRH से हो गई बड़ी भूल, निकोलस पूरन ने रिलीज होने के बाद ठोके 13 गेंदों में 68 रन
Joe Root को खरीद सकती हैं ये 3 टीमें, IPL MINI Auction में मिल सकती है मोटी रकम
IND V NZ, 2nd T20I: Working On Slowers, Yorkers, Pitching Balls On Good, Hard Lengths, Says Umran Malik
IPL 2023: Going To Be Very Interesting What New SRH Management Does, Says Moody On Williamson Not Being Retained
VIDEO : 'इतने पैसों का क्या करोगे?'आकाश चोपड़ा ने उठाए हैदराबाद की स्ट्रैटेजी पर सवाल
3 टीमें जो Ben Stokes पर उड़ा सकती हैं दिल खोलकर पैसे, 2 ने अब तक नहीं जीता है टूर्नामेंट
Sunrisers Release Kane Williamson; CSK Retain Jadeja, Let Go Bravo
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக பிரையன் லாரா நியமனம்!
सनराइजर्स हैदराबाद के हेड कोच बने ब्रायन लारा, चैंपियन बनाने वाले टॉम मूडी को हटाया गया
West Indies Great Brian Lara Appointed Head Coach Of IPL Franchise Sunrisers Hyderabad
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31