Suryakumar yadav injury
புஜ்ஜி பாபு கோப்பை தொடரின் போது காயமடைந்த சூர்யகுமார் யாதவ்!
புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ லெவன் மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டியானது கோவையில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டிஎன்சிஏ லெவன் அணி முதல் இன்னிங்ஸில் 379 ரன்களும், மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. அதன்பின் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய டிஎன்சிஏ லெவன் அணியானது 286 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதன்மூலம் மும்பை அணிக்கு 510 ரன்கள் என்ற இலக்கை டிஎன்சிஏ லெவன் அணி நிர்ணயித்திருந்தது. பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 223 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளைய்ம் இழந்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் டிஎன்சிஏ லெவன் அணி 286 ரன்கள் வித்தியாசத்தியில் மும்பை அணியை வீழ்த்தியதுடன் அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
Related Cricket News on Suryakumar yadav injury
-
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்; மும்பை இந்தியன்ஸின் உத்தேச லெவன்!
காயத்திலிருந்து மீண்டுள்ள சூர்யகுமார் யாதவ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஐபிஎல் 2024: முழு உடற்தகுதியை எட்டிய சூர்யகுமார் யாதவ்; மும்பை ரசிகர்கள் உற்சாகம்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த சூர்யகுமார் யாதவ், முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உடற்தகுதியை எட்டாத சூர்யகுமார் யாதவ்; அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக முல சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சூர்யகுமார் யாதவ்; காரணம் என்ன?
இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இன்னும் ஓரிரு நாட்களில் ஜெர்மனி சென்று ஸ்போர்ட்ஸ் ஹெர்னியாவிற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
सूर्यकुमार यादव को लेकर आई बुरी खबर, इतने समय के लिए हो सकते हैं टीम इंडिया से बाहर
सूर्यकुमार यादव टखने में ग्रेड-II चोट के कारण सात सप्ताह के लिए क्रिकेट के मैदान से दूर हो गए है। ...
-
கணுக்கால் காயத்தால் அவதிப்படும் சூர்யகுமார்; அடுத்து 3 மாதம் விளையாடுவது சந்தேகம்!
இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை எந்தப் போட்டியிலும் பங்கேற்க முடியாது என்ற தகவலை பிசிசிஐ அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31