Suryakumar yadav: Cricket News & Match Updates
ரஞ்சி கோப்பை 2022: மீண்டும் அசத்திய சூர்யகுமார் யாதவ்!
இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பையின் 2022 – 23 சீசன் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் டிசம்பர் 27ஆம் தேதியன்று தொடங்கிய 42ஆவது லீக் போட்டியில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் மும்பை மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதின. எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 289 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் வாசவடா 75 ரன்கள் எடுத்த நிலையில் மும்பை சார்பில் அதிகபட்சமாக சம்ஸ் முலானி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு பிரிதிவி ஷா 4, யசஸ்வி ஜெய்ஸ்வால் 2 என இளம் அதிரடி தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 6/2 என சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணியை காப்பாற்ற முயன்ற கேப்டன் ரகானேவும் 24 ரன்களில் ஆட்டமிழந்ததால் 67/3 என மேலும் தடுமாறியது. ஆனால் முதல் விக்கெட் விழுந்ததுமே 3ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் எதிர்ப்புறம் விக்கெட் விழுவதைப் பற்றி கவலைப்படாமல் வழக்கம் போல ஆரம்ப முதலே தமக்கே உரித்தான அதிரடியான ஸ்டைலில் ரன்களை குவித்தார். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
IND vs SL: श्रीलंका T20I,वनडे सीरीज के लिए टीम इंडिया की घोषणा,ऋषभ पंत-शिखर धवन समेत कई स्टार खिलाड़ी हुए बाहर
அவர்கள் இருவருமே சர்வதேச கிரிக்கெட்டின் இரு பக்கங்கள் - கோலி, ரோஹித் குறித்து சூர்யகுமார் யாதவ்!
विजडन ने चुनी साल 2022 की बेस्ट T20I XI, 2 भारतीय खिलाड़ियों को दी जगह
साल 2022 में सबसे ज्यादा T20I रन बनाने वाले टॉप-5 बल्लेबाज, सूर्यकुमार यादव ने किया अनोखा कारनामा
ரஞ்சி கோப்பை: முதல் ஆட்டத்திலேயே அதிரடி காட்டிய சூர்யகுமார்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
VIDEO: सूर्यकुमार यादव ने रणजी ट्रॉफी में खेली तूफानी पारी, 16 गेंदों पर चौके छक्कों से बना डाले 66 रन
'तू वीडियो गेम खेल रहा है क्या?', विराट कोहली के मुख से ये सुनकर अच्छा लगा
आइसलैंड क्रिकेट ने चुनी ऑलटाइम XI, 4 भारतीय खिलाड़ियों को किया शामिल
பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றப்படும் இரண்டு வீரர்கள்; பாண்டியா, சூர்யாவுக்கு ப்ரமோஷன்!
4 बल्लेबाज़ जो ठोकते हैं No 4 की दावेदारी, ODI WC 2023 में मचा सकते हैं तबाही
विराट बने SKY, जादूगर ने कलाई हिलाकर लगा दिया छक्का; देखें VIDEO
सूर्यकुमार यादव भी बन चुके हैं रोहित शर्मा के दीवाने, इंस्टाग्राम और ट्विटर पर लिखा ये खास संदेश
ரஞ்சி கோப்பை தொடர்களில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்!
ODI World Is Still Eight To Nine Months Away, Can't Think So Far Ahead: Rohit Sharma
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31