Syed mushtaq ali trophy: Cricket News & Match Updates
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான யுபி அணி அறிவிப்பு; கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம்!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இத்தொடரின் முதல் பகுதியானது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இந்திய வீரர்களுக்கான உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிவரும் நவம்பர் 23ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது மொத்தம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ள. இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநில அணிகளையும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் அறிவித்து வருகின்றன. இதில் தமிழ்நாடு அணியை ஷாருக் கானும், கேரள அணியை சஞ்சு சாம்சனும், மும்பை அணியை ஸ்ரேயாஸ் ஐயரும் வழிநடத்தவுள்ளனர். இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் உத்தர பிரதேச அணியை அம்மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Syed mushtaq ali trophy - Tesst
BGT 2024-25: Yash Dayal Joins Indian Team As Backup, Confirms Pacer's Father
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான பெங்கால் அணி அறிவிப்பு; ஷமிக்கு இடம்!
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான மும்பை அணி அறிவிப்பு!
Shreyas Iyer To Lead Mumbai As Prithvi Shaw Returns For Syed Mushtaq Ali Trophy
Ajinkya Rahane To Lead Mumbai In Syed Mushtaq Ali Trophy
Excited For IPL 2025 Auction, I Enjoyed My Days With Punjab Kings: Ashutosh Sharma
I Can Only Control What I Have And Focus On My Gameplan As A Batter, Says Easwaran
Hardik Pandya May Return For Mushtaq Ali Trophy; Likely To Play Ranji Too
Former National Selector Sarandeep Singh Appointed As Delhi Senior Men's Team Coach
Madhwal, Tare, Ekta Headline Uttarakhand Premier League Player Draft
Duleep Trophy Is Ideal Platform To Assess Bowlers: Bharath Arun
Karun Nair Eyes Resurgence With Mysuru Warriors Amid Strong Domestic Comeback
Mandeep Singh Confirms Moving To Tripura From Punjab Ahead Of Upcoming Domestic Season
Want To Bring In The Same Atmosphere Which Nehra Created At GT, Says Abhinav Manohar
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31