Tamil cricket news
எஸ்ஏ20 2025: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Sunrisers Eastern Cape vs Durban Super Giants Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கெபெர்ஹா உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது..
இத்தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, இரண்டு தோல்வி, இரண்டு முடிவில்லை என 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் ஐந்தாம் இடத்தில் தொடர்கிறது. அதேசமயம் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று தோல்வி என 5 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Tamil cricket news
-
CT2025: அணியை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம்; வெளியே வந்த முக்கிய தகவல்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு முன்பு, கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே நடந்த உரையாடல் குறித்த தகவல்கள் தற்சமயம் வெளியாகியுள்ளன. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: டெல்லி அணிக்காக அடுத்த போட்டியில் விளையாடும் ரிஷப் பந்த்!
சௌராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடும் டெல்லி அணியில் ரிஷப் பந்த் இடம்பிடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
CT2025: முகமது சிராஜை தேர்வு செய்யாதது குறித்து விளக்கமளித்த ரோஹித் சர்மா!
புதிய பந்தையும் பழைய பந்தையும் கொண்டு பந்து வீசக்கூடிய ஒருவரை தேர்வுசெய்ய நாங்கள் விரும்பினோம். அதனால்தான், அர்ஷ்தீப் சிங்கிறு நாங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். ...
-
VHT2025: ருதுராஜ் கெய்க்வாட் சாதனையை சமன்செய்த துருவ் ஷோரே!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ச்சியாக சதங்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை விதர்பா அணியின் துருவ் ஷோரே படைத்துள்ளார். ...
-
ஐஎல்டி20 2025: கேப்பிட்டல்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது ஜெயண்ட்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: ரிக்கெல்டன் அதிரடியில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி கேப்டவுன் அசத்தல் வெற்றி!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: விதர்பாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கர்நாடகா!
விஜய் ஹசாரே கோப்பை 2025: விதர்பா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கர்நாடகா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: தொடர்ந்து அசத்தும் ஜோ ரூட்; பார்ல் ராயல்ஸ் அபார வெற்றி!
எஸ்ஏ20 லீக் 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
PAK vs WI, 1st Test: பேட்டிங்கில் சொதப்பிய விண்டிஸ்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 202 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; சஞ்சு, சிராஜிக்கு இடமில்லை!
இங்கிலாந்து மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ...
-
பிபிஎல் 2024-25: சதத்தை தவறவிட்ட மெக்குர்க்; ரெனிகேட்ஸ் அசத்தல் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
PAK vs WI, 1st Test: பாகிஸ்தானை 230 ரன்களில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 230 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31