Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ரஸலை க்ளீன் போல்டாக்கிய சுயாஷ் சர்மா - காணொளி!
18ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் லிக் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் முடிவில் ஆர்சிபி அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றியில் சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் சர்மாவும் முக்கிய பங்கு வகித்தார். அதிலும் குறிப்பாக அவர் தனது பந்துவீச்சில் கேகேஆர் அணியின் அபாயகரமான பேட்டர் ஆண்ட்ரே ரஸலின் விக்கெட்டை கைப்பற்றி, அந்த அணியின் ரன் வேகத்தைக் குறைத்தார். அதன்படி இன்னிங்ஸின் 16ஆவது ஓவரை சுயாஷ் சர்மா வீசிய நிலையில், அதனை ஆண்ட்ரே ரஸல் எதிர்கொண்டார். Read More...
KKR Vs RCB RCB Vs KKR Andre Russell Suyash Sharma Tamil Cricket News Suyash Sharma Andre Russell KKR Vs RCB
Related Cricket News for Tamil cricket news - Tesst
NZ vs PAK, 4th T20I: பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை வென்றது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான 4ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 3ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs PAK, 4th T20I: நியூசிலாந்து பேட்டர்கள் அதிரடி; பாகிஸ்தானுக்கு 221 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 221 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறவுள்ள 4ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகிய மெஹ்சின் கான்; ஷர்தூல் தாக்கூரை ஒப்பந்தம் செய்தது லக்னோ!
ஐபிஎல் தொடரில் இருந்து மொஹ்சின் கான் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக ஷர்தூல் தாக்கூரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எனக்கு கொஞ்சம் அழுத்தம் இருந்தது - ராஜத் படிதர்!
இந்த விளையாட்டின் சிறந்த வீரர்களில் ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்ள இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு என ஆர்சிபி அணியின் கேப்டன் ராஜத் படிதார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
NZW vs AUSW, 2nd T20I: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகள் குறித்தும் இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - அஜிங்கியா ரஹானே!
இந்த போட்டியில் 200-210 ரன்களை எட்ட முடியும் என்ற நினைத்த சமயத்தில் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ஆட்டத்தின் வேகத்தை மாற்றியது என தோல்வி குறித்து கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: விராட் கோலி, பில் சால்ட், படிதர் அதிரடியில் கேகேஆரை வீழ்த்தியது ஆர்சிபி!
கேகேஆர் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: புதிய சாதனை படைத்த சுனில் நரைன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 100 சிக்ஸர்கள் மற்றும் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் மற்றும் முதல் வெளிநாட்டு வீரர் எனும் பெருமையை சுனில் நரைன் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தொடரை நடத்தும் இந்திய அணி!
இந்தாண்டு இறுதியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ரஹானே அரைசதம; ஆர்சிபிக்கு 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேகேஆர்!
ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement