Tamil cricket news: Cricket News & Match Updates
ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணி அறிவிப்பு!
யுஏஇ-யில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் கலந்துகொண்ட இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப் போட்டி இன்று துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதேசமயம் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், பாகிஸ்தானுடான சூப்பர் 4 ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியதன் காரணமாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதனையடுத்து அந்த அணி ஆஃப்கானிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் யுஏஇ-யில் அக்டோபர் 2ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
பிசிசிஐ தலைவராக முன்னாள் சிஎஸ்கே வீரர் மிதும் மின்ஹாஸ் நியமனம்!
பிசிசிஐ இம்பேக்ட் வீரர் விருதை வென்ற சஞ்சு சாம்சன்!
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் vs நேபாள், முதல் டி20 - போட்டி முன்னேட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை 2025: சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா!
ஆஸ்திரேலிய யு19 அணியை ஒயிட்வாஷ் செய்து இந்திய யு19 அணி அசத்தல்!
ஆசிய கோப்பை 2025: அபிஷேக், திலக், சஞ்சு அதிரடி; இலங்கை அணிக்கு 203 டார்கெட்!
சூர்யகுமார், ஹாரிஸ் ராவுஃப், ஃபர்ஹான் மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி!
ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய ஏ அணி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றி!
ஆசிய கோப்பை 2025: வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான்; இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதல்!
ஆசிய கோப்பை 2025: இலங்கை vs இலங்கை- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை 135 ரன்களில் சுருட்டிய வங்கதேச அணி!
மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31