Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
சுரேஷ் ரெய்னா, ரிஷப் பந்த்துடன் இணைந்து நடனமாடிய எம் எஸ் தோனி - காணொளி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மார்ச் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதிலும் இவ்விரு அணிகளும் மோதும் முதல் லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் சென்னை வந்திருந்த எம் எஸ் தோனி பயிற்சி மேற்கொள்ளும் காணொளியும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களில் வரவேற்பையும் பெற்றிஉருந்தது. Read More...
MS Dhoni Rishabh Pant Suresh Raina MS Dhoni Dance Video Tamil Cricket News MS Dhoni Dance Video MS Dhoni Indian Premier League
Related Cricket News for Tamil cricket news - Tesst
மிகக்குறைந்த சர்வதேச அனுபவம் கொண்ட ஐபிஎல் அணி கேப்டன்கள்!
மிகக்குறைந்த சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையிலும், ஐபிஎல் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐசியூவில் உள்ளது - ஷாஹின் அஃப்ரிடி!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுக்கும் தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது ஐசியூவில் உள்ளது என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கைக்கு வந்த கேட்சை பிடிக்க முடியாமல் சொதப்பிய நாட் ஸ்கைவர்; வைரலாகும் காணொளி!
ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி கொடுத்த கேட்ச் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை நாட் ஸ்கைவர் பிர்னட் தவறவிட்ட காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
மாஸ்டர்ஸ் லீக் 2025: சிம்மன்ஸ் அதிரடியில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸை வீழ்த்தியது விண்டீஸ் மாஸ்டர்ஸ்!
தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடியது குறித்து மனம் திறந்த வருண் சக்ரவர்த்தி!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் பயிற்சி முகாமில் இணைந்த ஹர்திக் பாண்டியா!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, அந்த அணியின் பயிற்சி முகாமில் இன்று இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: பேட்டர்கள் அதிரடி; மும்பை இந்தியன்ஸுக்கு 200 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சுனில் கவாஸ்கர் தேர்வு செய்த ஆல்டைம் இந்திய ஒருநாள் அணி; கேப்டனாக தோனி நியமனம்!
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தன்னுடைய ஆல்டைம் இந்திய ஒருநாள் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
என்னுடைய முயற்சிகள் கவனிக்கப்படாமல் போவதாகவே உணர்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, நான் விரும்பிய கவனத்தைப் பெறவில்லை என்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சிறந்த லெவனை தேர்வு செய்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை உள்ளடக்கிய சிறந்த லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தேர்வுசெய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டும் தான் கனவாக இருந்தது - ரிஷப் பந்த்!
சிறுவயதிலிருந்தே இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய கனவாக இருந்தது என இந்திய அணி விக்கெட் கீப்பர் பெட்டர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சில போட்டிகளை தவறவிடும் கேஎல் ராகுல்; காரணம் என்ன?
தனது குழந்தை பிறப்பின் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை கேஎல் ராகுல் தவறவிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக நியூசிலாந்து வீராங்கனைகள் விலகல்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து வீராங்கனைகள் இஸி கேஸ், ஹேலி ஜென்சன், பெல்லா ஜேம்ஸ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement