Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பென் டக்கெட் சாதனையை முறியடித்த இப்ராஹிம் ஸத்ரான்!
ஆஃப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்களைக் குவித்தது.
அதன்படி, இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ், செதிகுல்லா அடல் மற்றும் ரஹ்மத் ஷா ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, அந்த அணி 37 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான இப்ராஹிம் ஸத்ரானுடன் இணைந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய், முகமது நபி ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். Read More...
Champions Trophy 2025 AFG Vs ENG Ibrahim Zadran Ben Duckett Tamil Cricket News Ben Duckett Ibrahim Zadran AFG Vs ENG ICC Champions Trophy 2025
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை முறியடித்த ஜோஃப்ரா ஆர்ச்சர்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை ஜோஃப்ரா ஆர்ச்சர் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில் முதலிடம்; டாப்-5ல் நுழைந்த கோலி!
ஐசிசி ஆடவர் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டாப் 5 இல் இடம்பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இப்ராஹிம் ஸத்ரான் சாதனை சதம்; இங்கிலாந்துக்கு 326 டார்கெட்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 326 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: டேனிஷ் மாலேவார், கருண் நாயர் அபாரம்; வலிமையான நிலையில் விதர்பா!
கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 254 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் vs குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தான் vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்காதேச அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோஃப்ரா ஆர்ச்சர் - காணொளி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
அதிரடியில் மிரட்டிய சச்சின் டெண்டுல்கர் - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கர் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
அடுத்தடுத்து பவுண்டரி விளாசிய ஷஃபாலி வர்மா; பதிலடி கொடுத்த ஆஷ்லே கார்ட்னர் - காணொளி!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை ஷஃபாலி வர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
மழையால் கைவிடப்பட்ட ஜிம்பாப்வே - அயர்லாந்து போட்டி; தொடரை வென்றது ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியும் மழையால் கைவிடப்பட்டதன் காரணமாக, இந்த டி20 தொடரை ஜிம்பாப்வே அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 1 year ago
நியூசிலாந்து டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இது ஒரு தனித்துவமான தொடர் - இந்திய அணியை சாடிய ஜோஸ் பட்லர்!
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தங்களுடைய போட்டிகளை துபாயில் மட்டும் விளையாடுவதை இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த ஜெஸ் ஜோனசன்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை ஜேஸ் ஜோனசன் 61 ரன்களையும் சேர்த்ததன் மூலம் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மாஸ்டர்ஸ் லீக் 2025: இங்கிலாந்து மாஸ்டர்ஸை பந்தாடியது இந்தியா மாஸ்டர்ஸ்!
இங்கிலாந்து மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement