Tamil cricket news: Cricket News & Match Updates
WPL 2025: ஜெஸ் ஜோனசன், ஷஃபாலி வர்மா அதிரடியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெத் மூனி மற்றும் ஹர்லீன் தியோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்லீன் தியோல் 5 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய ஃபோப் லிட்ச்ஃபீல்டும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து பெத் மூனியும் 10 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் காஷ்வீ கௌதம் எதிர்கொண்ட முதல் பந்திலேயும், அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் தொடரின் போது இந்திய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராக வேண்டும்; பிசிசிஐ புதிய திட்டம்!
மற்ற அணிகளைப் போல் ஆஃப்கானிஸ்தானும் ஆபத்தான அணி தான் - ஸ்டீவ் ஸ்மித்!
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு 128 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத் ஜெயண்ட்ஸ்!
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான் vs இங்கிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
WPL 2025: மும்பை இந்தியன்ஸ் மகளிர் vs யுபி வாரியர்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; சிக்கலில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள்!
சாம்பியன்ஸ் கோப்பை 2025: புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ஜோஸ் பட்லர்!
ரஞ்சி கோப்பை 2025: விதர்பா vs கேரளா - போட்டி தகவல்கள் & அணி விவரம்!
கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடி அணியை கரை சேர்த்த எக்லெஸ்டோன் - காணொளி!
பேட்டிங், ஃபீல்டிங்கில் ஒரு அணியாக முன்னேற வேண்டும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
ஐசிசி தொடர்களில் அதிக சதம்; சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா!
கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என்பதை கணிக்க இயலாது - ஸ்மிருதி மந்தனா!
ரச்சின் ரவீந்திரா ஐசிசி தொடர்களை மிகவும் விரும்புகிறார் - மிட்செல் சான்ட்னர்!
மாஸ்டர்ஸ் லீக் 2025: சிம்மன்ஸ் அதிரடியில் ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸை வீழ்த்தியது விண்டீஸ் மாஸ்டர்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31