Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி; இந்திய அணி, விராட் கோலிக்கு குவியும் வாழ்த்துகள்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக சௌத் ஷகீல் 62 ரன்களையும், முகமது ரிஸ்வான் 46 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 20 ரன்னிலும், ஷுப்மன் கில் 46 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Champions Trophy 2025 PAK Vs IND Indian Cricket Team Virat Kohli Sachin Tendulkar Amit Shah Tamil Cricket News Twitter Reaction Pakistan Vs India ICC Champions Trophy 2025
Related Cricket News for Tamil cricket news - Tesst
விராட் கோலி செய்ததை கண்டு யாரும் ஆச்சரியப்படவில்லை - ரோஹித் சர்மா!
விராட் கோலி செய்ததைப் பார்த்து ஓய்வறையில் உள்ளவர்கள் பெரிதும் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் இதனை செய்து வருகிறார் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சதமடித்து மிரட்டிய விராட் கோலி - சாதனைகளின் பட்டியல்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சதமடித்து அசத்திய ‘கிங் கோலி’; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதி வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வங்கதேச அணிக்காக எங்களிடம் சில திட்டங்கள் உள்ளன - மிட்செல் சாண்ட்னர்!
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஷகிப் அல் ஹசன் இல்லாத போதிலும் வங்கதேசம் ஆபத்தான அணியாகவே உள்ளது என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய ஷாஹீன் அஃப்ரிடி - வைரலாகும் காணொளி!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சளர் ஷாஹீன் அஃப்ரிடி க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs IRE, 2nd T20I: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அஸ்வினின் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானை 241 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs யுபி வாரியர்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை கண்டு ரசிக்கும் எம் எஸ் தோனி - காணொளி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி மற்றும் பாலிவுட் நடிகர் சன்னி தியோல் இருவரும் இந்தியா- பாகிஸ்தான் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
கிரேஸ் ஹாரிஸ் ஒரு புத்திசாலித்தனமான பந்து வீச்சாளர் - மிதாலி ராஜ் பாராட்டு!
கிரேஸ் ஹாரிஸ் பந்து வீச வரும் ஒவ்வொரு முறையும், அவர் களத்தில் ஏதோ ஒன்றை செய்கிறார் என இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இமாம் உல் ஹக்கை ரன் அவுட் செய்த அக்ஸர் பாடேல் - காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் அக்ஸர் படேல் அபாரமான ரன் அவுட் செய்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேசம் vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஃபீல்டிங்கில் அசத்திய யுவராஜ் சிங்; ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!
இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement