Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
CT 2025: வீரேந்தர் சேவாக்கின் சாதனையை முறியடித்த ஜோஷ் இங்கிலிஸ்!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வ்ரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது ரசிகர்களில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் இத்தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியானது விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடந்து முடிந்தது.
அதன்படி லாகூரில் நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலந்து அணியானது 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 47.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. Read More...
Champions Trophy 2025 AUS Vs ENG Josh Inglis Virender Sehwag Tamil Cricket News Josh Inglis Australia Vs England ICC Champions Trophy 2025
Related Cricket News for Tamil cricket news - Tesst
WPL 2025: சாதனை படைத்த சினெல்லே ஹென்றி & கிரேஸ் ஹாரிஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய நட்சத்திர ஆல்-ரவுண்டர்கள் கிரேஸ் ஹாரிஸ் - சினெல்லே ஹென்றி ஆகியோர் சில சாதனைகளை படைத்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
பனியின் தாக்கம் இருந்ததால் எதிரணியை கட்டுப்படுத்த முடியவில்லை - ஜோஸ் பட்லர்!
அலெக்ஸ் கேரி - ஜோஷ் இங்கில்ஸ் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களை அழுத்ததில் தள்ளினர் என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மாஸ்டர்ஸ் லீக் 2025: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை மாஸ்டர்ஸை வீழ்த்தி இந்தியா மாஸ்டர்ஸ் த்ரில் வெற்றி!
இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அணியின் மிடில் ஆர்டர் சிறப்பாக செயல்பட்டது - ஸ்டீவ் ஸ்மித்!
இரண்டு கீப்பர்களும் சிறிது காலமாக அழகாக பேட்டிங் செய்து வருகின்றனர். அவர்கள் இருவரும் சிறந்த ஃபார்மில் உள்ளனர் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடியது யுபி வாரியர்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி ஆபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: சினெல்லே ஹென்றி அதிரடி; கேப்பிட்டல்ஸுக்கு 178 ரன்கள் டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் புதிய வரலாறு படைத்த பென் டக்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பென் டக்கெட் அபார சதம்; ஆஸிக்கு 352 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பின்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 352 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தான் vs இந்தியா - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் பாகிஸ்தான் - இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலிய தேசிய கீதத்திற்கு பதிலாக தவறுதலாக இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம் - காணொளி!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் போது ஆஸ்திரேலிய தேசிய கீதத்திற்கு பதிலாக இந்திய தேசிய கீதம் தவறுதலாக இசைக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
CT 2025: நியூசிலாந்து போட்டியில் விளையாடும் மஹ்முதுல்லா - வலிமை பெறும் வங்கதேசம்!
வங்கதேச அணியின் அனுபவ வீரர் மஹ்மூதுல்லா முழு உடற்தகுதியை எட்டியுள்ளதால், நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தான் vs இந்தியா - உத்தேச லெவன்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement