Tamil cricket news: Cricket News & Match Updates
பேட்டர்கள் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 19.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் 80 ரன்களையும், கேப்டன் ஹர்னம்பிரீத் கவுர் 42 ரன்களையும் சேர்த்தனர். கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அனபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டுகளையும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஷஃபாலி வர்மா 43 ரன்களைச் சேர்த்தி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
WPL 2025: பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
CT 2025: துபாய் சென்றடைந்த இந்திய அணி!
WPL 2025: தொடரிலிருந்து விலகிய ஸ்ரெயங்கா பாட்டில்; ஆர்சிபி அணியில் ஸ்நே ரானா சேர்ப்பு!
WPL 2025: நாட் ஸ்கைவர் பிரண்ட் அதிரடி; கேப்பிட்டல்ஸுக்கு 165 ரன்கள் டார்கெட்!
பென் டக்கெட் முழு உடற்தகுதியுடன் உள்ளார் - இசிபி!
CT 2025: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த சுரேஷ் ரெய்னா!
CT 2025: ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக விளையாட வேண்டும் - ஆடம் கில்கிறிஸ்ட்!
சிக்ஸர்களை பறக்கவிட்ட ஆஷ்லே கார்ட்னர் - வைரலாகும் காணொளி!
நாதன் ஸ்மித் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பாபர் ஆசாம் - வைரலாகும் காணொளி!
WPL 2025: மும்பை இந்தியன்ஸ் மகளிர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, இரண்டாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஓவ்வொரு வீரரும் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது - மிட்செல் சான்ட்னர்!
நாங்கள் சில வாய்ப்புகளை தவறவிட்டதே தோல்விக்கு காரணம் - ஆஷ்லே கார்ட்னர்!
ரிச்சா கோஷ், எல்லிஸ் பெர்ரியை பாராட்டிய ஸ்மிருதி மந்தனா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31