Miw vs dcw
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சதர்லேண்ட் - காணொளி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்ம், ஹீலி மேத்யூஸ் ஆகியோர் தலா 22 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். டெல்லி கேப்பிட்டல்ஸ் தர்பபில் ஜெஸ் ஜோனசன், மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் மற்றும் ஷஃபாலி வர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளமிட்டனர்.
Related Cricket News on Miw vs dcw
- 
                                            
ஹர்மன்பிரீத் கவுர் சாதனையை சமன்செய்த ஜெஸ் ஜோனசன்!மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை ஜெஸ் ஜோனசன் ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் தனித்துவ சாதனை படைத்துள்ளார். ... 
- 
                                            
ஒரு நல்ல அணிக்கு எதிராக 120 ரன்கள் எடுத்தால் போதாது - ஹர்மன்ப்ரீத் கவுர்!மிடில் ஓவர்களில் ஓரளவுக்கு ரன்களைச் சேர்க்கும் வாய்ப்பை பெற்றோம், ஆனால் அதைத் தொடர முடியவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
WPL 2025: லெனிங், ஷஃபாலி அதிரடியில் மும்பையை வீழ்த்தியது டெல்லி!மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ... 
- 
                                            
WPL 2025: மும்பை இந்தியன்ஸை 124 ரன்னில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 124 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
ஒரே ஓவரில் 22 ரன்களை விளாசிய ஷஃபாலி வர்மா - வைரலாகு காணொலி!மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை ஷஃபாலி வர்மா ஒரே ஓவரில் 22 ரன்களைச் சேர்த்த காணொளி வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
MI हारी लेकिन हरमनप्रीत कौर ने रचा इतिहास, टी-20 क्रिकेट में पूरे किए 8 हजार रनभारतीय महिला क्रिकेट टीम की कप्तान हरमनप्रीत कौर ने दिल्ली के खिलाफ वुमेंस प्रीमियर लीग 2025 के अपने पहले मैच में ही इतिहास रच दिया। उनकी टीम बेशक ये मैच ... 
- 
                                            
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர்!மகளிர் டி20 கிரிக்கெட்டில் 8ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்த இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் பெருமையை ஹர்மன்ப்ரீத் கவுர் பெற்றுள்ளார். ... 
- 
                                            
நிக்கி பிரசாத் கடினமான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டார் - மெக் லெனிங்!டி20 என்பது தாக்கத்தை ஏற்படுத்தும் விளையாட்டாகும், இன்று நாங்கள் அதைச் சிறப்பாகச் செய்தோம் என்று நினைக்கிறேன் என டெல்லி அணி கேப்டன் மெக் லெனிங் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
பேட்டர்கள் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் - ஹர்மன்ப்ரீத் கவுர்!நாங்கள் இறுதியில் எதிர்கொள்ளாமல் இருந்த ஐந்து பந்துகளும் எங்களுக்கு தோல்வியை பரிசளித்தது என மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
WPL 2025: பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ... 
- 
                                            
WPL 2025: நாட் ஸ்கைவர் பிரண்ட் அதிரடி; கேப்பிட்டல்ஸுக்கு 165 ரன்கள் டார்கெட்!டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 164 ரன்களில் ஆல் அவுட்டானது. ... 
- 
                                            
WPL 2025: மும்பை இந்தியன்ஸ் மகளிர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!டபிள்யூபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மகளிர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். ... 
- 
                                            
WPL 2024: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி பழி தீர்த்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
WPL 2024: ஜெமிமா, மெக் லெனிங் அரைசதம்; மும்பை அணிக்கு 193 ரன்கள் இலக்கு!மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        