Miw vs dcw
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மேலும் நடப்பு சீசனின் முதல் பாதி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வந்த நிலையில், இனிவரும் லீக் போட்டிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் நாளை நடைபெறும் இந்த போட்டியும் டெல்லியில் நடைபெறவுள்ளதால் இதன் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on Miw vs dcw
-
அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து மிரட்டிய சஜனா; வைரலாகும் காணொளி!
டெல்லி கேப்பிட்டல் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து மும்பை அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த சஜீவன் சஜனாவின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
WPL 2024: பரபரப்பான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
WPL 2024: பவுண்டரி மழை பொழிந்த கேப்ஸி, ரோட்ரிக்ஸ்; மும்பை இந்தியன்ஸுக்கு 172 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31