Tamil cricket news: Cricket News & Match Updates
ஐஎல்டி20 2025: பொல்லார்ட் அதிரடி வீண்; எமிரேட்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அசத்தல் வெற்றி!
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதைனையடுத்து களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியிக்கு கைல் மேயர்ஸ் - ஆண்ட்ரிஸ் கஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கைல் மேயர்ஸ் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மைக்கேல் பெப்பரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான ஆண்ட்ரிஸ் கஸ் 27 ரன்களை எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த சரித் அசலங்கா மற்றும் அலிஷான் ஷராஃபு இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அசலங்கா 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அரைசதம் கடந்து அசத்திய அலிஷான் ஷராவும் 55 ரன்களில் பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸுக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ்!
ரஞ்சி கோப்பை 2024-25: சண்டிகரை 204 ரன்னில் சுருட்டியது தமிழ்நாடு!
இந்தியா vs இங்கிலாந்து, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி சிறந்த டெஸ்ட் அணி 2024: ஜெய்ஸ்வால், ஜடேஜா, பும்ராவுக்கு இடம்!
பாகிஸ்தான் vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பிபிஎல் 2024-25: சிக்ஸர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தண்டர்!
IND vs ENG: இரண்டாவது போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐசிசி சிறந்த ஒருநாள் அணி 2024: இலங்கை, பாகிஸ்தான், ஆஃப்கான் வீரர்கள் ஆதிக்கம்!
ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
காயத்தில் இருந்து மீண்டு ஆஸ்திரேலிய அணியில் இணைந்த மேத்யூ குஹ்னெமன்!
மனைவியை விவாகரத்து செய்யும் வீரேந்திர சேவாக்- தகவல்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31