Tamil cricket news: Cricket News & Match Updates
ரஞ்சி கோப்பை 2024-25: விஜய் சங்கர் அபார சதம்; வெற்றிக்கு அருகில் தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் எதிர்வரும் நேற்று (ஜனவரி 23)முதல் தொடங்கியது. இதில் எலைட் குரூப் டி பிரிக்காவுக்கான லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் சண்டிகர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தமிழ்நாடு அணி ஆண்ட்ரே சித்தார்த்தின் அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஆண்ட்ரே சித்தார்த் 106 ரன்களையும், ஜெகதீசன் 63 ரன்களையும் சேர்த்தனர். சண்டிகர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய விஷு காஷ்யப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த சண்டிகர் அணியில் தொடக்க வீரர் ஷிவம் பாம்ப்ரி பொறுப்புடன் விளையாடி சதமடித்து அசத்தினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
IND vs ENG, 2nd T20I: இங்கிலாந்தை 165 ரன்களில் சுருட்டியது இந்தியா!
எஸ்ஏ20 2025: கேப்பிட்டல்ஸை வீழ்த்தி ஆதிக்கத்தை தொடரும் ராயல்ஸ்!
ஐசிசி சிறந்த டி20 அணி 2024: கேப்டனாக ரோஹித் சர்மா, லாரா வோல்வார்ட் நியமனம்!
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்தை டி20 தொடரிலும் வைட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
2nd Test, Day 1: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; பாகிஸ்தானை 154 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்!
யுஸ்வேந்திர சஹால், ஷிகர் தவான் சாதனையை முறியடிப்பாரா ஹர்திக் பாண்டியா?
PAK vs WI, 2nd Test: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய நொமன் அலி; 163 ரன்களில் விண்டீஸ் ஆல் அவுட்!
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் பாகிஸ்தான்!
சஞ்சு, சஹாலை தேர்வு செய்யாமல் இந்திய அணி தவறுசெய்துவிட்டது - ஹர்பஜன் சிங்!
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
WIW vs BANW, 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
அயர்லாந்து தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
IND vs ENG: பயிற்சியின் போது காயமடைந்த அபிஷேக் சர்மா; பின்னடைவை சந்திக்கும் இந்தியா!
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது சன்ரைசர்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31