Tn vs cdg
ரஞ்சி கோப்பை 2024-25: சண்டிகரை வீழ்த்தி தமிழ்நாடு அசத்தல் வெற்றி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் எலைட் குரூப் டி பிரிக்காவுக்கான லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் சண்டிகர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தமிழ்நாடு அணி ஆண்ட்ரே சித்தார்த்தின் அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஆண்ட்ரே சித்தார்த் 106 ரன்களையும், ஜெகதீசன் 63 ரன்களையும் சேர்த்தனர். சண்டிகர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய விஷு காஷ்யப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on Tn vs cdg
- 
                                            
ரஞ்சி கோப்பை 2024-25: விஜய் சங்கர் அபார சதம்; வெற்றிக்கு அருகில் தமிழ்நாடு!தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் சண்டிகர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ... 
- 
                                            
விஜய் ஹசாரே கோப்பை: மீண்டும் சதம் விளாசிய ருதுராஜ்; மத்திய பிரதேசத்திற்கு நான்காவது வெற்றி!சண்டிகர் அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் மத்திய பிரதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        