Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
CT2025: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கம்மின்ஸ், ஹேசில்வுட் தேர்வு!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் எட்டு அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து இத்தொடரை எதிர்கொள்கின்றனர்.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. இதில் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. Read More...
Champions Trophy 2025 Cricket Australia Pat Cummins Josh Hazlewood Glenn Maxwell Tamil Cricket News ICC Champions Trophy 2025 Cricket Australia Jake Fraser McGurk Glenn Maxwell Pat Cummins Pat Cummins Josh Hazlewood
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மீண்டும் சதமடித்த கருண் நாயர்; அரையிறுதியில் விதர்பா!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஹரியானா அணிக்கு எதிரான கலிறுதிச்சுற்று ஆட்டத்தில் விதர்பா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
CT2025: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் இப்ராஹிம் ஸத்ரான்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பிபிஎல் 2024-25: மேக்ஸ்வெல் அபார ஆட்டம்; ரெனிகேட்ஸை வீழ்த்தி ஸ்டார்ஸ் அசத்தல் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2025: மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs IREW, 2nd ODI: ஜெமிமா அசத்தல் சதம்; அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 1 year ago
CT2025: வங்கதேச அணி அறிவிப்பு; லிட்டன் தாஸ், ஷாகில் அல் ஹசனுக்கு இடமில்லை!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீர்ர்கள் லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சை பிடித்த பிரீவிஸ் - வைரலாகும் காணொளி!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி வீரர் டெவால்ட் பிரீவிஸ் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
CT2025: பும்ரா குறித்து வெளியான தகவல்; ரசிகர்கள் அதிர்ச்சி!
காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளை தவறவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐஎல்டி20 2025: எமிரேட்ஸை ஒரு ரன்னில் வீழ்த்தி துபாய் த்ரில் வெற்றி!
ஐஎல்டி20 2025: எம்ஐ எமிரேட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 202: மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் அணியை வீழ்த்தி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
எஸ்ஏ20 லீக் 2025: மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
பிபிஎல் 2024-25: மேத்யூ ஷார்ட் அதிரடி சதம்; பிரிஸ்பேனை வீழ்த்தியது அடிலெய்ட்!
பிக் பேஷ் லீக் 2025: பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
சதமடித்து அசத்திய தேவ்தத் படிக்கல்; அரையிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பரோடா அணிக்கு எதிரான காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் கர்நாடகா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement