Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
IND vs ENG: இந்திய டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் முகமது ஷமி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட் டி20 தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், பென் டக்கெட், ஹாரி புரூக், கஸ் அட்கின்சன், லியாம் லிவிங்ஸ்டோன், கஸ் அட்கின்சன், பில் சால்ட் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளார். Read More...
IND Vs ENG Indian Cricket Team Suryakumar Yadav Sanju Samson Mohammed Shami Tamil Cricket News Mohammed Shami Sanju Samson Suryakumar Yadav Indian Cricket Team England Tour India 2025
Related Cricket News for Tamil cricket news - Tesst
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியஸ், ரூட் அசத்தல்; சன்ரைசர்ஸை பந்தாடியது ராயல்ஸ்!
எஸ்ஏ20 லீக் 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர், முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை சிட்னியில் உள்ள நார்த் சிட்னி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பிபிஎல் 2024-25: ஸ்டீவ் ஸ்மித், சீன் அபோட் அபாரம்; ஸ்கார்சர்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2025: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் இமாம் உல் ஹக்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனுபவ வீரர் இமாம் உல் ஹக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: குல்கர்னி, சௌத்ரி அசத்தல்; அரையிறுதியில் மஹாராஷ்டிரா!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பஞ்சாப் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் மஹாராஷ்டிரா அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஏ20 2025: மார்க்ரம் அதிரடியில் 175 ரன்களை குவித்தது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
எஸ்ஏ20 லீக் 2025: பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs SL, 3rd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது இலங்கை!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய மகளிர் vs அயர்லாந்து மகளிர், இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நாளை (ஜனவரி 12) ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடிக்கவுள்ள தினேஷ் கார்த்திக்!
எஸ்ஏ20 தொடரில் விளையாடவுள்ள தினேஷ் கார்த்திக் 26 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2024: இந்திய அணியை அறிவிப்பதில் தாமதம்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவிக்க பிசிசிஐ கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த மேட் ஹென்றி - வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி பிடித்து அசத்தலான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறத்NZ
By Bharathi Kannan • 1 year ago
ருதுராஜை க்ளீன் போல்டாக்கிய அர்ஷ்தீப் சிங் - வைரலாகும் காணொளி!
விஜாய் ஹசாரே கோப்பை காலிறுதிசுற்று ஆட்டத்தில் பஞ்சாப் வீர்ர் அர்ஷ்தீப் சிங் மஹாராஷ்டிரா அணி கேப்டன் ருதுராக் கெய்க்வாட்டின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs SL, 3rd ODI: நிஷங்கா, மெண்டிஸ், லியானகே அரைசதம்; நியூசிலாந்துக்கு 291 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 291 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இது அருமையான சுற்றுப்பயணமாக இருக்கும் - இலங்கை தொடர் குறித்து ஸ்டீவ் ஸ்மித்!
துணைக்கண்டங்களில் சுழற்பந்துவீச்சை எவ்வாறு விளையாடுவது என்பதை நான் நன்றாகப் புரிந்து வைத்துள்ளேன் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement