Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து தொடரில் கேஎல் ராகுலிற்கு ஓய்வு; சஞ்சு, ரிஷப் இடம்பெற வாய்ப்பு!
இம்மாத இறுதியில், இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி ப்ரூக், ஜோ ரூட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியும் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எந்தெந்த வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் காத்திருக்கிறனர். Read More...
Champions Trophy 2025 IND Vs ENG Indian Cricket Team KL Rahul Sanju Samson Rishabh Pant Tamil Cricket News ICC Champions Trophy 2025 KL Rahul Indian Cricket Team England tour of India 2025
Related Cricket News for Tamil cricket news - Tesst
எஸ்ஏ20 2025: அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றிய போல்ட் - வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி வீரர் டிரென்ட் போல்ட் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஒரே ஓவரில் அடுத்தடுத்து 6 பவுண்டரிகள்; ஜெகதீசன் அசத்தல் - காணொளி!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு வீரர் ஜெகதீசன் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஏ20 2025: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய போட்ஜிட்டர்; கேப்டவுனை வீழ்த்தியது ஈஸ்டர்ன் கேப்!
எஸ்ஏ20 லீக் 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
பந்துவீச்சில் அசத்தும் முகமது ஷமி; மகிழ்ச்சியில் ரசிகர்கள் - வைரலாகும் காணொளி!
ஹரியானா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் முகமது ஷமி விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஏ20 2025: அதிரடியில் மிரட்டிய டெவால்ட் பிரீவிஸ்; சன்ரைசர்ஸ் அணிக்கு 175 ரன்கள் டார்கெட்!
எஸ்ஏ 20 லீக் 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வங்கதேச தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரன ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பந்துவீச்சில் மாயாஜாலம் நிகழ்த்திய வருண் சக்ரவர்த்தி - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான விஜய ஹசாரே கோப்பை போட்டியில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான் போட்டியை புறக்கணிக்கிறதா தென் ஆப்பிரிக்கா?
தென் ஆப்பிரிக்க விளையாட்டு அமைச்சர் கெய்டன் மெக்கென்சி, எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்குமாறு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
INDW vs IREW: ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 40 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை பூர்த்தி செய்வார்.
By Bharathi Kannan • 1 year ago
பிபிஎல் 2024-25: மேக்ஸ்வெல் அதிரடியில் சிக்ஸர்ஸை வீழ்த்தியது ஸ்டார்ஸ்!
பிக் பேஷ் லீக் 2024-25: சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ராஜஸ்தானிடம் தோல்வியடைந்து காலிறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது தமிழ்நாடு!
விஜய் ஹசாரே கோப்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான காலிறுதி சுற்றுக்கு முந்தைய ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து தொடரில் சிறப்பு சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி மேற்கொண்டு 94 ரன்கள் எடுத்தால், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14,000 என்ற மைல் கல்லை எட்டவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாட் கம்மின்ஸ் விளையாடுவாரா? - ஜார்ஜ் பெய்லி பதில்!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாட் காம்மின்ஸ் விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் தேர்வுகுழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விவாகரத்து வதந்திகள் குறித்து மௌனம் கலைத்த தனஸ்ரீ வர்மா!
உண்மை சரிபார்ப்பு இல்லாமல், ஆதாரமற்ற தகவல் மற்றும் வெறுப்பைத் தூண்டும் ட்ரோல்களால் என் கதாபாத்திரம் முற்றுலும் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது என தனஸ்ரீ வர்மா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement