Tamil cricket news: Cricket News & Match Updates
NZ vs SL, 2nd ODI: ரவீந்திரா, சாப்மேன் அரைசதம்; இலங்கை அணிக்கு 256 ரன்கள் டார்கெட்!
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டி தொடங்கு முன் மழை பெய்த காரணத்தால் டாஸ் நிகழ்வு தாமதமானது.
மழை நின்ற பின் தொடங்கிய 37 ஓவர்களாக குறைப்பட்டு டாஸ் நிகழ்வானது நடைபெற்றது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வில் யங் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் மார்க் சாப்மேன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தீவிர வலை பயிற்சியில் முகமது ஷமி; வைரலாகும் காணொளி!
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்!
இந்தியாவின் தற்காப்பு மனப்பான்மையே தோல்விக்கு காரணம் - தீப் தாஸ் குப்தா!
ஹெல்மெட்டை தாக்கிய பந்து; பதிலடி கொடுத்த ஃபின் ஆலன் - காணொளி!
பயிற்சியாளராக தொடரும் கம்பீர்; இங்கிலாந்து தொடரில் விராட், ரோஹித்!
பிபிஎல் 2024-25: முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த மார்ஷ் - வைரலாகும் காணொளி!
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அதரவு தெரிவித்த யுவராஜ் சிங்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை?
ஐசிசி மாதாந்திர விருதுகள்: பரிந்துரை பட்டியலில் பும்ரா, கம்மின்ஸ், மந்தனா!
இலங்கை தொடரில் இருந்தும் விலகும் ஜோஷ் ஹேசில்வுட்?
ஸ்லோ ஓவர் ரேட்; பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
பிபிஎல் 2024-25: சதர்லேண்ட், ரோஜர்ஸ் அதிரடியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் த்ரில் வெற்றி!
பும்ரா விசயத்தில் அணி நிர்வாகம் தவறிழைத்து விட்டது - ஹர்பஜன் சிங்!
பிக் பேஷ் தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31