Tamil cricket news: Cricket News & Match Updates
பாபர் ஆசாமிடம் வம்பிழுத்த வியான் முல்டர்; வைரல் காணொளி!
Wiaan Mulder And Babar Azam Fight Video: தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனாது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத் மற்றும் பாபர் ஆசாம் இணை அதிரடியாக விளையாடி ஆணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களைத் தாண்டியது. அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 10 பவுண்டரிகளுடன் 81 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: பேட்டிங்கில் கலக்கிய ஷமி - வைரலாகும் காணொளி!
ஜெய்ஸ்வால், நிதிஷ் போன்ற வீரர்கள் தேவை - சுனில் கவாஸ்கர்!
ஹெல்மெட்டில் தாக்கிய பந்து; நிலை தடுமாறி கிழே விழுந்த கிறிஸ் லின் - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க தொடரில் சாதனை படைத்த பாபர் ஆசாம்!
நான் பார்த்த வேகப்பந்து வீச்சின் மிகச்சிறந்த தொடர் - ரிக்கி பாண்டிங்!
2nd Test, Day 3: ஷான் மசூத், பாபர் ஆசாம் அசத்தல்; ஃபாலோ ஆனுக்கு பிறகு அதிரடி காட்டும் பாகிஸ்தான்!
ZIM vs AFG, 2nd Test: ரஷித் கான் அபாரம்; தடுமாறும் ஜிம்பாப்வே - வெற்றி யாருக்கு?
பிபிஎல் 2024-25: டிம் டேவிட் அதிரடியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: விஜய் சங்கர், வருண் சக்ரவர்த்தி அசத்தல்; தமிழ்நாடு அபார வெற்றி!
NZ vs SL, 1st ODI: வில் யங், மேட் ஹென்றி அசத்தல்; இலங்கையை பந்தாடியது நியூசிலாந்து!
BGT 2024-25: இந்தியாவை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!
ஸ்டீவ் ஸ்மித்திற்கு அதிர்ச்சி கொடுத்த பிரஷித் கிருஷ்ணா - வைரலாகும் காணொளி!
கமிந்து மெண்டிஸை ரன் அவுட் செய்த மிட்செல் சான்ட்னார் - வைரலாகும் காணொளி!
5th Test Day 3: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி; மேஜிக் நிகழ்த்துமா இந்தியா?
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31