Tamil cricket news: Cricket News & Match Updates
5th Test Day 2: ஆஸ்திரேலியாவை 181 ரன்களில் சுருட்டியது இந்தியா!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், , ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல அவுட்டானது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலனட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் லபுஷாக்னே 2 ரன்னிலும், சாம் கொன்ஸ்டாஸ் 23 ரன்னிலும் டிராவிஸ் ஹெட் 4 ரன்னிலும் என நடையைக் கட்டினர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - பியூ வெப்ஸ்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மிட்டனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
களத்தில் இருந்து பாதியில் வெளியேறிய பும்ரா; இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மீண்டும் சதமடித்த கருண் நாயர்; தொடர் வெற்றியில் விதர்பா!
ஃபீல்டிங்கில் காயமடைந்த பான்கிராஃப்ட் & சாம்ஸ் - வைரலாகும் காணொளி!
AUS vs IND, 5th Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலிய அணி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: ஹைதராபாத்தை வீழ்த்தி பஞ்சாப் அசத்தல் வெற்றி!
SA vs PAK: காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார் சைம் அயூப்!
ஜிம்பாப்வே தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மீண்டும் சதமடித்து அசத்திய ஸ்ரேயாஸ்; மும்பை அபார வெற்றி!
SA vs PAK, 2nd Test: ரிக்கெல்டன், பவுமா அசத்தல் சதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
ZIM vs AFG, 2nd Test: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ஜிம்பாப்வே; ஆஃப்கான் தடுமாற்றம்!
ரோஹித் சர்மாவை இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ப்பது கடினம் - ரிக்கி பாண்டிங்!
பிபிஎல் 2024-25: ரூதர்ஃபோர்ட் அதிரடியில் சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
காயமடைந்து பாதியிலேயே வெளியேறிய சைம் அயூப் - வைரலாகும் காணொளி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: வருண் சக்ரவர்த்தி சுழலில் மிசோரமை பந்தாடியது தமிழ்நாடு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31