Tamil cricket news: Cricket News & Match Updates
நியூசிலாந்து vs இலங்கை, இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
New Zealand vs Sri Lanka 2nd ODI Dream11 Prediction: இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
அதன்படி நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 08) ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் போட்டியில் வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றும் முயற்சியில் விளையாடவுள்ளது. மறுபக்கம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இலங்கை அணி பதிலடி கொடுக்கும் முனைப்பியில் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
‘ஷுப்மன் கில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரராக இருந்திருந்தால்..’ - பத்ரிநாத் தாக்கு!
சாம்பியன்ஸ் கோப்பை 2024: ஆஃப்கான் போட்டியைத் தவிர்க்கிறதா இங்கிலாந்து?
ரன் அப்-பின் பாதியில் பும்ரா என்று நினைத்தேன் - ஃபெர்குசன் குறித்து மார்க் வாக்!
SA vs PAK: கேப்டனாக தனித்துவ சாதனை படைத்த டெம்பா பவுமா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: சாதனை படைத்த பாட் கம்மின்ஸ்!
காம்ரன் குலாமை க்ளீன் போல்டாக்கிய காகிசோ ரபாடா - காணொளி!
சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணியின் துணைக்கேப்டனாக பும்ரா நியமனம்?
கடந்த மூன்று ஆண்டுகளில் நான் சிகப்பு பந்தை தொட்டது கூட இல்லை - ரஷித் கான்!
SA vs PAK, 2nd Test: பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக்கொண்டேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
பிபிஎல் 2024-25: மேக்ஸ் பிரைண்ட், ரென்ஷா அதிரடியில் பிரிஸ்பேன் ஹீட் அணி வெற்றி!
ZIM vs AFG, 2nd Test: ரஷித் கான் சுழலில் வீழ்ந்த ஜிம்பாப்வே; தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
அயர்லாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
வலியால் துடித்த ரிச்சர்ட் ந்ங்கரவா; ஒரு கணத்தில் மாறிய ரிஷித் கான் முகம் - வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31