Tamil cricket news: Cricket News & Match Updates
SA vs PAK, 3rd ODI: சைம் அயூப் சதத்தின் மூலம் தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இதில் நடந்து முடிந்திருந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்ததது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் சைம் அயூப்புடன் இணைந்த பாபர் ஆசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இப்போட்டியில் இருவரும் தங்கள் அரைசதங்களை கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் 52 ரன்களை எடுத்திருந்த நிலையில் பாபர் ஆசாம் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சைம் அயூப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
INDW vs WIW, 1st ODI: ஸ்மிருதி, ரேணுகா அபாரம்; இமாலய வெற்றியைப் பதிவுசெய்த இந்தியா!
அதிவேக இரட்டை சதம் விளாசி சமீர் ரிஸ்வி சாதனை; வைரலாகும் காணொளி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: அதிவேக சதமடித்து சாதனை படைத்த அன்மோல்ப்ரீத் சிங்!
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த அல்லா கசன்ஃபர்!
BBL 2024-25: பரப்பான ஆட்டத்தில் தண்டர்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் த்ரில் வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: மும்பையை வீழ்த்தி கர்நாடகா அபார வெற்றி!
இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
ZIM vs AFG, 3rd ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் வென்றது ஆஃப்கானிஸ்தான்!
BBL 2024-25: மிட்செல் ஓவன் அபார சதம்; பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வீழ்த்தியது ஹோபர்ட் ஹரிகேன்ஸ்!
அஸ்வின் ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியாக இருந்தது - ரவீந்திர ஜடேஜா!
தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாக்ஸிங் டே டெஸ்ட்: தீவிர பயிற்சியில் இந்திய அணி!
NZW vs AUSW, 2nd ODI: அனபெல் சதர்லேண்ட் சதம்; ஆஸ்திரேலிய அணி வெற்றி!
சர்வதேச கிரிக்கெட்டில் தனது சமீபத்திய வெற்றிக்கு கவுதம் கம்பீர் தான் காரணம் - சஞ்சு சாம்சன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31