Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
மார்ச் 14-ல் தொடங்கும் ஐபிஎல் தொடர்?
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த நவம்பர் மாதம் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏலம் நடத்தப்பட்டது.
அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!
நடப்பு சீசன் எஸ்ஏ20 லீக் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகினார் பார்ட்மேன்!
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஓட்னீல் பார்ட்மேன் காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை -மைக்கேல் கிளார்க்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து நாதன் மெக்ஸ்வீனியை நீக்கியது குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விதிமுறையை மீறியதாக ஹென்ரிச் கிளாசெனுக்கு அபராதம் விதித்த ஐசிசி!
ஐசிசி விதிமுறைகளை மீறியதாக தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஹென்ரிச் கிளாசெனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், ஒரு கரும்புள்ளியையும் வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பிபிஎல் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அசத்தல் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
மிதாலி ராஜ், சூஸி பேட்ஸ் சாதனைகளை முறியடித்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிதாலி ராஜ் மற்றும் நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் ஆகியோரின் சாதனைகளை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 21) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அதிவேக அரைசதமடித்து சாதனை படைத்த ரிச்சா கோஷ்!
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதத்தைப் பதிவுசெய்த வீராங்கனை எனும் சோஃபி டிவைன், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் ஆகியோரின் சாதனையை ரிச்சா கோஷ் சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - டெம்பா பவுமா!
முதல் 25 ஓவர்களில் நாங்கள் விஷயங்களைக் கட்டுக்குள் வைத்திருந்தோம், ஆனால் கடைசி 25 ஓவர்களில் 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துவிட்டோம் என தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமாகும் சாம் கொன்ஸ்டாஸ்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WI vs BAN, 3rd T20I: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்தது வங்கதேசம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்று சாதனை படைத்தது.
By Bharathi Kannan • 1 year ago
ஒரு கேப்டனாக எனக்கு காம்ரன் மீது நம்பிக்கை உள்ளது - முகமது ரிஸ்வன்!
நானும் பாபரும் நிதானமாக விளையாடி அடித்தளம் அமைக்க முடிவு செய்தோம் என பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: முதல் போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு!
விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான பெங்கால் அணியில் இடம்பிடித்துள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு முதல் போட்டியில் ஓய்வளிக்கப்படுவதாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs PAK, 2nd ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement