Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
மேக்ஸ்வெல்லை க்ளீன் போல்டாக்கிய ராவுஃப்; காணொளி!
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் உள்ள ஓவால் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியானது தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் குறிப்பாக அந்த அணியில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்களில் யாரும் 20 ரன்களைத் தாண்டவில்லை. Read More...
AUS Vs PAK AUS Vs PAK 2nd ODI Glenn Maxwell Harris Rauf Tamil Cricket News Harris Rauf Glenn Maxwell AUS Vs PAK 2nd ODI
Related Cricket News for Tamil cricket news - Tesst
கேப்டன்ஷியில் ரோஹித்தை நான் பின்பற்றி வருகிறேன் - சூர்யகுமார் யாதவ்!
ரோஹித் சர்மா அணி வீரர்களை எப்படி நடத்துகிறார், அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்ப்பார் என்பதை நான் அறிவேன். மேலும் அதனை பயன்படுத்தி அதில் அவர் வெற்றி பெற்றதால் நானும் அதே வழியை பின்பற்றி வருகிறேன் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது ஒருநாள் போட்டி- பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AUS vs PAK, 2nd ODI: ஹாரிஸ் ராவுஃப் வேகத்தில் 163 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 163 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்க அணிக்காக புதிய சாதனை படைக்கவுள்ள டேவிட் மில்லர்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அந்த அணிக்காக மிகப்பெரும் சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அல்ஸாரி ஜோசப் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்தது கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ்!
கேப்டனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக யாரிடமும் கூறாமல் களத்தை விட்டு வெளியேறி அல்ஸாரி ஜோசப்பின் நடத்தை தங்கள் விதிமுறைகளுக்கு எதிரானது என கூறி, அவரை இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம்
By Bharathi Kannan • 1 year ago
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த முகமது நபி!
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக ஆஃப்கானிஸ்தானின் நட்சத்திர ஆல் ரவுண்டர் முகமது நபி அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: அணிகள் தக்கவைத்த மற்ற விடுவித்த வீராங்கனைகளின் முழு பட்டியல்!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீராங்கானைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AUSA vs INDA: 161 ரன்னில் சுருண்ட இந்தியா; தடுமாறும் ஆஸ்திரேலியா!
இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய எ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஷித் கானின் தனித்துவ சாதனை முறியடித்த அல்லா கஸான்ஃபர்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையை கஸான்ஃபர் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து பிராண்டன் கிங்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் பிராண்டன் கிங் பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சை பிடித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
காயம் காரணமாக ஆஸ்திரேலியா ஏ அணியில் இருந்து மைக்கேல் நேசர் விலகல்!
தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஏ அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் நேசர் விலகுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கேப்டனுடம் வார்த்தை மோதலில் ஈடுபட்ட ஆல்ஸாரி ஜோசப்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப் அணியின் கேப்டன் ஷாய் ஹோப்புடன் வார்த்தை மோதலில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AUSA vs INDA: ஜூரெலின் அபார ஆட்டத்தால் தப்பிய இந்திய ஏ அணி; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement