Aus vs pak 2nd odi: Cricket News & Match Updates
இந்த போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - முகமது ரிஸ்வான்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் உள்ள ஓவால் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதிலும் குறிப்பாக அந்த அணியில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்களில் யாரும் 20 ரன்களைத் தாண்டவில்லை. நட்சத்திர வீரர்களான ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட், மார்னஸ் லபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், கேப்டன் பாட் கம்மின்ஸ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பியதால், ஆஸ்திரேலிய அணியானது 35 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Aus vs pak 2nd odi - Tesst
நாங்கள் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை - பாட் கம்மின்ஸ்!
Saim Ayub ने मिचेल स्टार्क को दिखाया आईना, खड़े-खड़े SWAG से दे मारा छक्का; देखें VIDEO
AUS vs PAK, 2nd ODI: அயூப், ஷஃபிக் அதிரடியில் ஆஸியை பந்தாடியது பாகிஸ்தான்!
மேக்ஸ்வெல்லை க்ளீன் போல்டாக்கிய ராவுஃப்; காணொளி!
Haris Rauf ने डाली बुलेट बॉल, ग्लेन मैक्सवेल के उड़ गए तोते; देखें VIDEO
AUS vs PAK, 2nd ODI: ஹாரிஸ் ராவுஃப் வேகத்தில் 163 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா!
Naseem Shah का टूटा दिल, शाहीन अफरीदी ने टपकाया ऐसा लड्डू कैच; देखें VIDEO
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் அணிக்காக புதிய சாதனை படைக்கவுள்ள பாபர் ஆசாம்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31