Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இந்தியா vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை சமன்செய்யும். அதேசமயம் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்று. இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. Read More...
IND Vs NZ IND Vs NZ 2nd Test Indian Cricket Team Zealand Cricket Team Pune Stadium Pitch Report Tamil Cricket News India Vs Zealand MCA Pune Stadium Pitch Report MCA Stadium
Related Cricket News for Tamil cricket news - Tesst
ரோஹித் செய்த அந்த ஒரு செயல் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் - சஞ்சு சாம்சன்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம் பிடிக்காதது குறித்தும், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து சஞ்சு சாம்சன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பல்லகலேவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs SA, 1st Test: வெர்ரைன், முல்டர் அரைசதம்; வலிமையான முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரித்வி ஷா!
மோசமான உடற்தகுதி காரணமாக மும்பை ரஞ்சி அணியில் இருந்து நட்சத்திர வீரர் பிரித்வி ஷா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பல ஆண்டுகளாக நான்காம் இடத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன் - ஸ்டீவ் ஸ்மித்!
எங்கு பேட் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அங்கு நான் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ஆயூஷ் பதோனி; வைரலாகும் காணொளி!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான லீக் போட்டியில் இந்திய வீரர் ஆயூஷ் பதோனி பவுண்டரில் எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணியத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இரண்டாவது டெஸ்டிலிருந்தும் கேன் வில்லியம்சன் விலகல்; நியூசிலாந்துக்கு பின்னடைவு!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs NZW: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதும் இந்திய ஏ அணி அறிவிப்பு; கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.
By Bharathi Kannan • 2 years ago
Emerging Asia Cup 2024: அபிஷேக், ரஷிக் அசத்தல்; யூஏஇ-யை வீழ்த்தியது இந்தியா!
Emerging Asia Cup 2024: ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜோஸ் பட்லர் விலகிய நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டனாக லியாம் லிவிங்ஸ்டோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இப்போது பெஞ்சில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் கூட 145 கிமீ-க்கு மேல் வீசுகிறார்கள் - முகமது ஷமி!
காயத்திற்குப் பிறகு மீண்டும் பாதைக்கு வருவது மிகவும் கடினம், எனவே பொறுமை என்பது மிகப்பெரிய விஷயம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Emerging Asia Cup 2024: ஐக்கியா அரபு அமீரகத்தை 107 ரன்னில் சுருட்டியது இந்தியா!
Emerging Asia Cup 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 107 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs SA, 1st Test: தைஜுல் இஸ்லாம் அபாரம்; தடுமாறும் தென் ஆப்பிரிக்க அணி!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement